Kamal / 2020 ஒக்டோபர் 10 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உறுதி செய்யப்பட்ட மாணவி, கொழும்பு ஐடிஎச் இல் சிகிச்சைக்காக இன்று (10) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி பிரெண்டிக்ஸ் நிறுவனத்தின் பணியாற்றும் பெண்ணொருவரின் உறவினர் முறையான பெண்னொருவரோடு, விடுதியில் தங்கியிருப்பவர் என்றும் தெரியவந்துள்ளது.
38 minute ago
41 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
41 minute ago
59 minute ago
1 hours ago