2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

ஜீப் சாரதிகள் தனிமைப்படுத்தலில்

S. Shivany   / 2021 ஜனவரி 03 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்கு வருகைதந்துள்ள உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளை, யால தேசிய சரணாலயத்துக்கு அழைத்து சென்ற ஜீப் சாரதிகள் 14 நாட்கள் வரை  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

113 சுற்றுலாப் பயணிகளுடன் யால சென்றிருந்த 28 சாரதிகளே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிமுறைகளுக்கமைய முகக்கவசம் அணியாதிருந்தமை பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக, சாரதிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .