2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

ஜீவனுக்கு கொரோனா தொற்று இல்லை

Editorial   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும்   சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமானுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அமைச்சின் ஊடகப் பிரிவு  சற்று  முன்  தெரிவித்தது.
 
கடந்த சில நாட்களாக  சுயதனிமையில்  இருந்த இராஜாங்க அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான்  கொழும்பில்  தங்கியிருந்த நிலையில்  கொழும்பிலுள்ள தனியார்  வைத்தியசாலையில்  பி.சி.ஆர்  பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.
 
இது தொடர்பான பரிசோதணை அறிக்கை  (29) மாலை வெளியாகியுள்ளது  அதனடிப்படையில்  அவருக்கு  கொரோனா வைரஸ்  தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என அவரது ஊடகப்பிரிவு  மேலும்  தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .