A.P.Mathan / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றச்சாட்டு என்பன தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், உடலாகம மற்றும் பரணகம ஆகிய ஆணைக்குழுக்களின் அறிக்கை என்பன நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அறிக்கைகள் சபையில் இன்று பிற்பகல் சமர்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
15 minute ago
22 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
22 minute ago
41 minute ago