2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜெயாவுக்கு ஜனாதிபதி மைத்திரி இரங்கல்

Kanagaraj   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டு முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொண்டுள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கிலேயே அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது மக்கள் நேசிக்கும் ஒரு தலைவராக இருந்தார். அவர் நேசித்த அன்புக்குரியவர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துகொள்கின்றேன் என்றும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .