2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஜேர்மன் செல்ல முற்பட்டவர் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 28 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உரிய விசா இன்றி கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினூடாக ஜேர்மன் செல்ல முற்பட்டவரை, நேற்று புதன்கிழமை (27) மதியம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்த 31 வயதான இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X