Editorial / 2019 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயகம – சந்திரிகாமம் தோட்டத்தில் நேற்று (05) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 12 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.
நேற்று இரவு 9 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஒன்பது குடும்பங்களுக்குச் சொந்தமான 12 வீடுகள் முழுமையாக தீயில் கருகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சார ஒழுக்கு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago