2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

டயர்களின் விலை அதிகரிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

டொலரின் பெறுமதி அதிகரிப்புடன் வாகன டயர்களின் விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், செலாவணி விகிதங்கள் காரணமாக, விலைத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு, டயர் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதற்கமைய, ஓட்டோ, மோட்டார் சைக்கிள்களின் டயர் விலையை 12 சதவீதத்தாலும், கார்களின் டயர் விலையை 10 சதவீதத்தாலும் லொறி மற்றும் பஸ் டயர்களை 10-15 சதவீதத்தாலும் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த புதிய விலையை சில நிறுவனங்கள் தற்போதே நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், மேலும் சில நிறுவனங்கள் நாளை மறுதினத்திலிருந்து (10) டயர்களின் விலை​யை அதிகரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .