2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

டிக்கோயா நகரசபை உறுப்பினருக்கும் கொரோனா

S. Shivany   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் டிக்கோய நகரசபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொற்றுக்குள்ளான உறுப்பினரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச்செல்வதற்கான நடவடிகைகளை  ஹட்டன்- டிக்கோயா பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .