Editorial / 2019 செப்டெம்பர் 09 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலிருந்து அருவாக்காடு பிரதேசத்துக்குக் குப்பைகளை ஏற்றிச் சென்ற, இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால், வாகனங்கள் இரண்டும் சேதமடைந்துள்ளன.
இன்று அதிகாலை கரிகட்டிய பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, இந்த விபத்துடன், கொழும்பிலிருந்து அருவாக்காடு பிரதேசத்துக்குக் குப்பைகளைக் கொண்டு செல்லும் டிப்பர் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது மூன்றாவது தடவை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
53 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
57 minute ago
2 hours ago