Freelancer / 2025 நவம்பர் 09 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதி விபத்தில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் பொலனறுவை, வெலிகந்த - அசேலபுர பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்டபோது, எதிரே வந்த டிரக்டர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் டிரக்டரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)
30 minute ago
35 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
17 Dec 2025
17 Dec 2025