2025 ஜூலை 05, சனிக்கிழமை

ட்ரோன் கமராவை பறக்கவிட்டவர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவித அனுமதியும் பெற்றுக்கொள்ளாமல், ட்ரோன் கமராவை பயன்படுத்தி காணொளி  பதிவுசெய்த ஒருவர் நுவரெலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சந்தேக நபர் நேற்று (01) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாத கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .