2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

டிசெம்பர் 6இல் O/L பரீட்சை

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, எதிர்வரும் டிசெம்பர் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.ஜே.புஷ்பகுமார் தெரிவித்தார்.

6ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரை, இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாடசாலை மற்றும் பிரத்தியேக விண்ணப்பதாரிகளின் பரீட்சைக்கான விண்ணப்பங்கள், ஏப்ரல் 28ஆம் திகதி முதல் மே 31ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஆணையாளர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X