Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 25 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்கல்லையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதற்காக, பொலிஸ்மா அதிபரின் கட்டளையின் பிரகாரம், கொழும்பு குற்றப் பிரிவைச் சேர்ந்த (சி.சி.டீ) உதவி பொலிஸ் அதிகாரிகளின் தலைமையிலான விசேட குழுவொன்று தங்காலைக்கு விரைந்துள்ளது என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Jul 2025