2021 மே 06, வியாழக்கிழமை

தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் மரணம்

Editorial   / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியைப் ஏற்றிக்​கொண்டவர்களில் மூவர் மரணமடைந்துள்ளனர் என  சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்

இதேவேளை, அறுவருக்கு, குருதி உறைவு ஏற்பட்டதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, அவர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனரென அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, விசேட கூற்றொன்றை விடுத்து ​கேள்விகளை எழுப்பினார், அக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .