Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Gavitha / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தடயம் பட்டா என்று பெயரிடப்பட்டுள்ள சோயாமீட், தொலைக்காட்சி விளம்பரத்துக்கு கொட்டுவ நீதவான் நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைக்காட்சி விளம்பரத்தில் பொலிஸ் அனுமதியின்றி, பொலிஸ் சீருடையில் இருவர் நடிக்கின்றனர். பொலிஸ் சீருடையை முறைக்கேடான முறையில் பயன்படுத்தல் தொடர்பில், டிசெம்பர் மாதம் 2 ஆம் திகதியன்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரினால் கோட்டை கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் அந்த விளம்பரத்தை ஒளிப்பரப்பவேண்டாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago