2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தடுப்பூசி செலுத்தாத இரண்டு தாய்மார் உயிரிழப்பு

J.A. George   / 2021 செப்டெம்பர் 03 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தடுப்பூசி எதுவும் பெறாத மூன்று குழந்தைகளின் தாய் மற்றும் இரண்டு குழந்தைகளின் தாய் ஆகியோர் தமது வீட்டில்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில், அவர்கள் நிமோனியாவால் இறந்தது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் யக்கலமுல்லவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X