Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 10 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் களப்பு பகுதியிலிருந்து தடை செய்யப்பட்ட ஒரு தொகை மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கடற்படையினர் நேற்று (09) மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, இந்த ஒரு தொகை மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
100 அடி நீளமான 106 வலைகள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மட்டக்களப்பு உதவி மீன்பிடி பணிப்பாளர் அலுவலகத்து தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
29 minute ago
1 hours ago