2021 ஜூன் 21, திங்கட்கிழமை

திணைக்கள வாகனங்களில் கடிதங்கள் விநி​யோகம்

R.Maheshwary   / 2021 மே 09 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தபால் திணைக்களத்திலுள்ள வாகனங்களைப் பயன்படுத்தி கடிதம் மற்றும் பொதிகள் விநியோகிக்கப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாமதமின்றி கடிதங்கள் மற்றும் பொதிகளை விநி​யோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.


எனினும் ​கொரோனா தொற்றால் தபாலகங்களில் முன்னெடுக்கப்படும் சேவைகளின் கால எல்லைகளை மட்டுப்படுத்த நேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .