2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

தனது கூற்றை வாபஸ் பெறுவதாக ஷியாமின் தந்தை அறிவிப்பு

Thipaan   / 2015 நவம்பர் 28 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மகனின் கொலைக்கும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நீதிமன்றத்துக்கு வெளியே தான் கூறிய கூற்றை வாபஸ் பெறுவதாக, மொஹமட் சியாமின் தந்தையார், இன்று தெரிவித்துள்ளார்.

கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் ஏனைய நால்வருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று(27) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .