Editorial / 2020 செப்டெம்பர் 14 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் அம்பகந்தவில பகுதியில் சுற்றுலா விடுதியில் முன்னெடுக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து நபர் ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (14)அதிகாலை குறித்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து நாடு திருப்பிய நிலையில் அங்கு தங்கவைக்கப்பட்ட நபரே இவ்வாறு தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் நுகோகொடை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய நபர் என்று சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
13 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago