Editorial / 2020 மார்ச் 24 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 311 பேர் அங்கிருந்து வௌியேறியுள்ளனர்.
புனானை மத்தியநிலையத்திலிருந்து 203 பேரும் கந்தக்காடு மத்திய நிலையத்திலிருந்து 108 பேரும் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் குறித்த தனிமைப்படுத்தல் மத்தியநிலையங்களிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
7 minute ago
18 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
1 hours ago
2 hours ago