2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘தனியார் வைத்தியசாலையின் கட்டணங்கள் வரையறை செய்யப்படும்’

Editorial   / 2019 ஜனவரி 02 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டில் மேலும் பல மருந்துக​ளின் விலைகளை குறைப்பேன் என்றும் தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்களின் வரையறை செய்தல் ஆகியவை தன்னுடைய முதன்மையான வேலைகள் என்றும், சுகாதார துறை அமைச்சர், ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தனது அமைச்சில் நேற்று (01) கடமைகளை பொறுப்பேற்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைக்கையில், கடந்த வருடம் 73 வகை மருந்துகளின் விலைகளை குறைத்ததாகவும், இவ்வடரும் அதை 100ஆக மாற்றவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .