2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

தென் மாகாண வாகன ஓட்டிகளுக்கு விசேட அறிவித்தல்

Simrith   / 2025 ஒக்டோபர் 20 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள் இன்று (20) முதல் GovPay தளம் மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை நிகழ்நிலையில் செலுத்தலாம் என்று இலங்கைப் பொலிஸ் அறிவித்துள்ளது.

அபராதக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தவும், நேரில் பரிவர்த்தனைகளுக்கான தேவையைக் குறைக்கவும் இந்தப் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .