2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

தப்பியோடியவர்களுள் ஒருவர் சிக்கினார்

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று அதிகாலை பொலன்னறுவை- கல்லேல்ல கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தப்பிச் சென்ற கைதிகளுள் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கைதி மாதம்பே பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளாரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நான்கு கைதிகளைத் தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறையில் இருந்தே இந்த 5 கைதிகளும் கல்லேல்ல பிரதேச சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .