2025 ஜூலை 05, சனிக்கிழமை

தப்பியோடிய கைதி வீட்டிலிருந்தபோது கைது

Editorial   / 2018 டிசெம்பர் 12 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அண்மையில் தப்பியோடிய சுனில் சாந்த என்பவர் மீமுரே பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த போதே இவர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .