Freelancer / 2026 ஜனவரி 13 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக மீனவர்கள் 10 பேர் இன்று (13) அதிகாலை இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு இராமேஸ்வரத்தைச் சேர்ந்த படகு ஒன்றில் வந்த மீனவர்களே நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கைக் கடற்பரப்புக்குள் வைத்துகைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. (a)
19 minute ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
5 hours ago
8 hours ago