Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 14 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரான தமிழ் அரசியல் கைதியொருவரின் குடும்பத்துக்காக வீடொன்றை அமைத்து தர நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முன்வந்துள்ளார்.
வடக்கில் அண்மையில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக வடக்குக்கு விஜயம் செய்துள்ள நாமல் நேற்றைய தினம் கிளிநொச்சியிலுள்ள குறித்த கைதியின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago