S. Shivany / 2020 ஒக்டோபர் 11 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு, கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருவர் சென்றுள்ளனரென தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், இவ்விருவரும் அங்குள்ள 80 வர்த்தக நிலையங்களுக்கு சென்று வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையமானது, நேற்று (10) இரவு முழுமையாக கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
38 minute ago
41 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
41 minute ago
59 minute ago
1 hours ago