2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

துருக்கி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கம்

Editorial   / 2025 டிசெம்பர் 17 , மு.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில்நுட்பக் கோளாறால் சிலாபத்திற்கு மேலே 2 மணி நேரம் சுற்றிய துருக்கிய ஏர்லைன்ஸ் கொழும்பு-இஸ்தான்புல் விமானம் TK733, பாதுகாப்பாக கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கியது விமானத்தின் எரிபொருளை வானத்தில் குறைத்த விமானி அதனை சமர்த்தியமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 202 பயணிகளுடன் தரையிறக்கினார்.. லேண்டிங் கியர் வேலை செய்யாத நிலையில் அதனை சமாளித்து விமானி இந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கியமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .