Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 13 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலங்கம பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள டயர் கடையொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, கோட்டை பொலிஸ் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை. அத்துடன் தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து, இது வரை தெரியவரவில்லை.
இது தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .