2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தலவாக்கலையில் தீ விபத்து

Editorial   / 2018 டிசெம்பர் 30 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை பிரதேசத்தில் பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், குறித்த வர்த்தக நிலையம் முற்றாக அழிவடைந்துள்ளது.

இன்று (30) அதிகாலை குறித்த வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் மற்றும் பிரேதவாசிகள் தெரிவித்ததோடு, இதனால் யாருக்கும் காயமெதுவும் எற்படவில்லையென்றும் தெரிவித்தனர்.

மேலும் குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .