2026 மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை

தாழையடி கடலில் இளைஞன் காணவில்லை

Editorial   / 2025 டிசெம்பர் 29 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்

தாழையடி கடற்கரைக்கு நீராட சென்ற இளைஞன் காணவில்லை தேடுதல் பணி தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. 

யாழ் வடமராட்சி கிழக்கு தாழையடி கடற்கரைக்கு நண்பருடன் ஞாயிறுக்கிழமை (28) அன்று நீராட சென்ற இளைஞன் ஒருவர் இதுவரை கரை திரும்பவில்லை .
 
குறித்த இளைஞன் குறித்த இளைஞன் உடுத்துளையை சேர்ந்த பிரபல உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே ஆவார் 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X