J.A. George / 2020 நவம்பர் 05 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது காணப்படும் நிலைமையினை அவதானித்து எதிர்வரும் திங்கட்கட்கிழமை அதிகாலை 05 மணிக்கு பின்னர் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை நீக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கினை அமுல்படுத்தி நாட்டை முடக்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
16 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago