Editorial / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமதி இலங்கை அழகி போட்டியின் போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திரா ஆகிய இருவருமே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026