Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kamal / 2020 ஜனவரி 18 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை வலுப்படுத்தும் நோக்ககில் குறித்த துறைமுகத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று (18) மேற்கொள்ள உள்ளார்.
இன்று மதியம் 1 மணியளவில் அமைச்சர் துறைமுகத்துக்கான விஜயத்தை மேற்கொள்வார் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
6 hours ago
7 hours ago