Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 03 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
முத்துராஜவல வனாந்தரத்தில் போபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட தீப்பரவல் தற்பொழுது கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பமுனுகம பொலிஸ் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மேற்கொண்ட தீயணைப்பு நடவடிக்கைகளால், தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரமுடிந்ததாக, வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தீப்பரவலை அணைக்கும் நடவடிக்கைகளுக்காக எம்.ஐ.17 ரக ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025