2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கித் தொழிற்சாலை சுற்றிவளைப்பு

Editorial   / 2020 ஜூலை 25 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை ருவன்வெல்ல பிரதேசத்தில் துப்பாக்கிகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை பொலிஸ் குற்றப்பதடுப்பு பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர். 

இந்த தொழிற்சாலை நடத்திச் செல்லப்பட்ட வீட்டிலிருந்து ஐந்து துப்பாகிகளும் ஓரளவுக்கு பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இரு துப்பாகிகளும், துப்பாகி ரவைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட இருந்தாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .