2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தூக்கத்தில் சட்டியில் விழுந்த நபர்

Nirosh   / 2022 பெப்ரவரி 06 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமைத்துகொண்டிருந்த சட்டியில்,  நபர் ஒருவர் தூக்கத்தினால் விழுந்து தீக்காயங்களுக்கு உள்ளான சம்பவமொன்று மஸ்கெலியாவில் பதிவாகியுள்ளது.

26 வயதுடைய இளைஞர் ஒருவரே சமைத்துகொண்டிருந்த சட்டியில் தூங்கி விழுந்து தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

(மஸ்கெலியா செய்தியாளர் செ. தி. பெருமாள்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X