S. Shivany / 2020 நவம்பர் 12 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் மாகாணத்தில் பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளதாக, தென் மாகாண கொரோனா தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 125 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 24 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 41 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, தென் மாகாண கொரோனா தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
11 minute ago
16 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
25 minute ago