2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘தெளிவான அரசியல் தலைமைத்துவம் பொ.ஜ.பெரமுனவிடமே உள்ளது’

Editorial   / 2019 ஜனவரி 14 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எதிர்கால குழந்தைகளுக்காக நாட்டை பாதுகாக்கும் நோக்குடன் தெளிவான அரசியல் தலைமைத்துவம் பொதுஜன பெரமுனவிடம் மாத்திரமே இருப்பதால் தான் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இளைஞர்களுக்காக தான் சேவைகளைப் பெற்றுக்கொடுக்கவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

நேற்று கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் ​போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .