Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 02 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாங்கொடை, புலத்கம தேயிலைத் தோட்டத்திலிருந்து 18 துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து, நேற்று (01) குறித்த தேயிலைத் தோட்டத்தைச் சென்று சோதனையிட்ட போது, அங்கிருந்து 18 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன.
அத்துடன் கொரொகஹம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது, அங்கிருந்து வாளொன்று கைப்பற்றப்பட்டதுடன், 37 வயதுடைய நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
47 minute ago
47 minute ago