Editorial / 2019 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, சபாநாயகர் கருஜயசூரிய தயாராக இருப்பதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில், சர்வதேசத்தாலும் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவரையே தெரிவுசெய்யவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதன்காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
46 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago