Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் 10 பேர் அந்தக் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அிகாரி ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
குறித்த அதிகாரிகள் 10 பேரும் அரசியல் கட்சியொன்றின் கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளதால் அவர்கள் தேர்தல் கடமைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனரென அவர் தெரிவித்தார்.
இவ்வாறு நீக்கப்பட்டவர்கள் குறித்த பிரசேத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 10 ஆசிரியர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago