Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 18 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் வரையில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் பூட்டிடுமாறு சுகாதார அமைச்சு விடுத்துள்ள தேர்தலுக்காக படிமுறைகள் அடங்கியுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடிய பின்தே பாடசாலைகளை திறப்பது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி பாடசாலைகள் திறக்கப்படுமா என்பது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago