Editorial / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலும் ஒருவருக்கு தற்பொழுது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 242ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று காணப்படுவது உறுதி செய்யப்பட்டிருந்தது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 70 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன், 7 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.
49 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
6 hours ago
09 May 2026