S. Shivany / 2020 நவம்பர் 11 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 646 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அநுராதபுரம், இரணைவில், முல்லேரியா, வெலிகந்த, தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு ஆகியவற்றிலிருந்து, இவர்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,183 ஆக அதிகரித்துள்ளது.
13 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago