2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தாஜுதீனின் வீடியோவை வெளிநாட்டுக்கு அனுப்பி பரிசோதிக்கவும்

Kanagaraj   / 2016 ஜனவரி 05 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலைத் தொடர்பில் சிசிடிவி கமெராவில் பதியப்பட்டுள்ள காட்சிகளை, வெளிநாடுகளுக்கு அனுப்பி பரிசோதனை நடத்துவது உகந்தது என்று கொழும்பு பல்கலைக்கழக கணினி விஞ்ஞானப் பிரிவு, கொழும்பு மேலதிக நீதவான் நிஸாந்த பீரிஸின் கவனத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X