2025 ஜூன் 09, திங்கட்கிழமை

துப்பாக்கிப் பிரயோகத்தில் வர்த்தகர் பலி

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை, சுமனதாஸ வர்த்தக குழுமத்தின் உரிமையாளரான எச்.ஜி. பிரேமசிறி (வயது 53என்பவரே இவ்வாறு சுட்டுக்கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

பப்படம் வர்த்தகரான குறித்த வர்த்தகர், தன்னுடைய ஜீப் வண்டியில், தன்னுடைய வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போதே, அவரை பின்தொடர்ந்த துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டுக்கொலைச் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அம்பலாங்கொடை வர்த்தகர் பல, குறிப்பிட்ட சில நாட்களுக்குள் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

3 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5