2025 மே 22, வியாழக்கிழமை

தோமஸ் செனோன் - மங்கள சந்தித்து பேச்சு

George   / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு  விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள ஆலோசகர் தோமஸ் செனோன் (Thomas Shannon), வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து பேசினார்.

இதேவேளை, அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில்  அரச உயர்திகாரிகள், கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தின் உதவியுடன் கிழக்கில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X